திருக்கனூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
திருக்கனூர்
Thirukkanur
கிராமம்
திருக்கனூர் Thirukkanur is located in Puducherry
திருக்கனூர் Thirukkanur
திருக்கனூர்
Thirukkanur
திருக்கனூர் Thirukkanur is located in இந்தியா
திருக்கனூர் Thirukkanur
திருக்கனூர்
Thirukkanur
ஆள்கூறுகள்: 11°59′31″N 79°38′23″E / 11.99194°N 79.63972°E / 11.99194; 79.63972ஆள்கூறுகள்: 11°59′31″N 79°38′23″E / 11.99194°N 79.63972°E / 11.99194; 79.63972
நாடு இந்தியா
மாநிலம்புதுச்சேரி
மாவட்டம்புதுச்சேரி
வட்டம்வில்லியனூர்
நகராட்சிமண்ணாடிப்பட்டு
மொழி
 • அலுவல் மொழிபிரெஞ்சு, தமிழ், ஆங்கிலம்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
வாகனப் பதிவுPY-05

திருக்கனூர் (Thirukkanur) இந்தியாவின், புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஒரு கிராமமாகும். இது வில்லியனூர் வட்டம் மற்றும் மண்ணாடிப்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட 16 கிராமங்களில் ஒன்றாகும்.[1] இந்த கிராமமானது தமிழ்நாட்டின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் உள்ள எல்லைகளின் ஒன்றாகும்.

இங்கு சுகாதார நிலையம், காவல் நிலையம், தபால் நிலையம், மின்சார அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம் ஆகியவை உள்ளன.[2] இந்த கிராமத்தின் முக்கியத் தொழில் விவசாயம் ஆகும். இதன் சுற்றுவட்டார கிராமங்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் இக்கிராமத்தில் உள்ள சந்தைகளில் கிடைக்கின்றது.

போக்குவரத்து[தொகு]

இது புதுச்சேரி மற்றும் விழுப்புரத்திற்கு நடுவே உள்ளது. இங்கிருந்து விழுப்புரம் 21 கி.மீ தொலைவிலும், புதுச்சேரி 24 கி.மீ தொலைவிலும் உள்ளது. இதன் அருகில் உள்ள விமான நிலையம், புதுச்சேரி விமான நிலையம் (25 கி.மீ) ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of village panchayats in Puducherry district" (PDF). District Rural Development Agency, Department of Rural Development, Government of Puducherry. பார்த்த நாள் 2 பெப்ரவரி 2013.
  2. "Thirukkanur police station". Puducherry police. பார்த்த நாள் 15 October 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருக்கனூர்&oldid=2560331" இருந்து மீள்விக்கப்பட்டது