வில்லியனூர் வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வில்லியனூர் வட்டம் (Villiyanur Taluk) இந்திய மாநிலமான புதுச்சேரியின் பாண்டிச்சேரி மாவட்டத்தில் உள்ளது.[1] இந்த வட்டத்தில் வில்லியனூர், மண்ணாடிப்பட்டு ஆகிய இரண்டு உள்ளூராட்சிப் பிரிவுகள் உள்ளன.

அரசியல்[தொகு]

இது புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2016-02-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்லியனூர்_வட்டம்&oldid=3571808" இலிருந்து மீள்விக்கப்பட்டது