திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர் கோயில்
தேவாரம் பாடல் பெற்ற திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர் திருக்கோயில் | |
---|---|
![]() | |
பெயர் | |
புராண பெயர்(கள்): | திருவக்கரை |
பெயர்: | திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர் திருக்கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | திருவக்கரை |
மாவட்டம்: | விழுப்புரம் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | சந்திரசேகரேசுவரர், சந்திர மௌலீசுவரர் |
தாயார்: | அமிர்தேசுவரி, வடிவாம்பிகை |
தல விருட்சம்: | வில்வம் |
தீர்த்தம்: | சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம் |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருஞானசம்பந்தர் |
வரலாறு | |
தொன்மை: | புராதனக்கோயில் |
திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர் கோயில் (Thiruvakkarai Chandramouleeswar Temple) பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.[1]
அமைவிடம்
[தொகு]சம்பந்தர் பாடல் பெற்ற இந்தச் சிவாலயம் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்திலிருந்து 27 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
கோயில் அமைப்பு
[தொகு]இந்தக் கோயிலில் இராசகோபுரம், கொடிமரமும், நந்தி, கருவறை ஆகியவை நேர் கோட்டில் இல்லாமல் ஒன்றைவிட்டு ஒன்று விலகியதாக வக்கிரமாக உள்ளன.[2] கருவறையில் உள்ள சிவலிங்கம் கிழக்கு, தெற்கு, வடக்கு ஆகிய திசைகளில் முகமுடைய மும்முகலிங்கமாகும். இங்குள்ள இறைவன் சந்திரசேகரன்; இறைவி வடிவாம்பிகை.
சிறப்புகள்
[தொகு]வக்கிரன் வழிபட்ட ஸ்தலம். வலிய கரை (சுற்றி கல் பாறைகள்) உள்ள இடம். வக்ரகாளியம்மன் சிறப்பு. பெருமாள் சந்நிதியும் உள்ளது. வராக நதி எனும் சங்கராபரணி நதியின் கரையில் இத்தலம் அமைந்துள்ளது. இங்குள்ள மரங்கள் கல்லாக மாறிய தொன்மையுடையவை.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
- ↑ "கிரஹ தோஷங்கள் நீக்கும் திருவக்கரை சந்திரமௌலீஸ்வரர்". 2024-07-18.
{{cite magazine}}
: Cite magazine requires|magazine=
(help) - ↑ தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 65
வெளி இணைப்புகள்
[தொகு]- திருவக்கரை கோயில்பற்றிய விபரங்கள் [தொடர்பிழந்த இணைப்பு]
- கோயில்பற்றிய விபரங்கள் பரணிடப்பட்டது 2008-06-11 at the வந்தவழி இயந்திரம்
- திருவக்கரை திருக்கோயில் ஸ்தல புராணம் பரணிடப்பட்டது 2012-05-08 at the வந்தவழி இயந்திரம்
திருவக்கரை | |||
---|---|---|---|
முந்தைய திருத்தலம்: திருஅச்சிறுப்பாக்கம் |
தேவாரம் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலம் | அடுத்த திருத்தலம் திருஅரசிலி |
|
தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் திருத்தல எண்: 30 | தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 262 |