காஞ்சிபுரம் திருமேற்றளீசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(திருக்கச்சிமேற்றளி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
தேவாரம் பாடல் பெற்ற
காஞ்சிபுரம் திருமேற்றளீசுவரர் திருக்கோயில்[1]
பெயர்
புராண பெயர்(கள்): திருக்கச்சிமேற்றளி
பெயர்: காஞ்சிபுரம் திருமேற்றளீசுவரர் திருக்கோயில்[1]
அமைவிடம்
ஊர்: பிள்ளையார்பாளையம்
மாவட்டம்: காஞ்சிபுரம்
மாநிலம்: தமிழ்நாடு
நாடு:  இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்: இரு மூலவர் சந்நிதிகள்: திருமேற்றளீஸ்வரர்,ஓதவுருகீஸ்வரர்
உற்சவர்: சந்திரசேகர்
தாயார்: பராசக்தி
தல விருட்சம்: காரை[2]
தீர்த்தம்: விஷ்ணு தீர்த்தம்
பாடல்
பாடல் வகை: தேவாரம்
பாடியவர்கள்: சுந்தரர், திருநாவுக்கரசர்

திருக்கச்சிமேற்றளி - திருமேற்றளியீசுவரர் கோயில் காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரத்தின் பிள்ளையார் பாளையத்தில் அமைந்துள்ளது. காஞ்சிபுரத்தில் உள்ள பாடல் பெற்ற தலங்கள் ஐந்தில் (திருக்கச்சியேகம்பம், திருக்கச்சிமேற்றளி, திருவோணகாந்தன்தளி, கச்சி அனேகதங்காவதம், திருக்கச்சிநெறிக் காரைக்காடு) இதுவும் ஒன்றாகும். இத்தலத்திற்குச் சம்பந்தர் பதிகம் ஒன்றும் அப்பர்பெருமான் பதிகம் ஒன்றுமாக இரண்டு பதிகங்கள் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

இவற்றையும் பார்க்க[தொகு]

புற இணைப்புகள்[தொகு]