காஞ்சிபுரம் லிங்கபேசர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
காஞ்சிபுரம் லிங்கபேசம்.
பெயர்
பெயர்:காஞ்சிபுரம் லிங்கபேசம்.
அமைவிடம்
ஊர்:காஞ்சிபுரம்
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு: இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:லிங்கபேசர்.

காஞ்சிபுரம் லிங்கபேசர் கோயில் (லிங்கபேசம் (ஏகம்பம்) என்றழைக்கும் இது, காஞ்சிபுரத்திலுள்ள சிவக் கோயில்களில் ஒன்றாகும். காஞ்சி திருவேகம்பத்தில் தனியாக சிவலிங்க மூர்த்தம் மட்டும் உள்ள இது லிங்கபேசம் என்று வழங்கப்படுகிறது; இக்கோயில் குறிப்புகள், காஞ்சி புராண படலத்துள் உட்கோயில்களாகச் சொல்லப்பட்டுள்ளது.[1]

அமைவிடம்[தொகு]

இந்தியாவின் தென்கடை மாநிலம் தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான பெரிய காஞ்சிபுரம் எனப்படும் சிவகாஞ்சியின் காஞ்சி திருவேகம்பத்தின் யானை கட்டும் இடத்திற்கு அருகில் உள்ளது. மேலும், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து வடமேற்கில் ½ மைல் தூரமுள்ள காஞ்சி சங்கர மடத்தை கடந்து சற்று தூரம் சென்றால் திருவேகம்பத்தில் தனிக்கோயிலாக தாபிக்கப்பட்டுள்ளது.[2]

போக்குவரத்து[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]