திருப்பனங்காடு தாளபுரீஸ்வரர் கோயில்
Appearance
(திருவன்பார்த்தான்பனங்காட்டூர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தேவாரம் பாடல் பெற்ற திருப்பனங்காடு தாளபுரீஸ்வரர் திருக்கோயில் | |
---|---|
பெயர் | |
புராண பெயர்(கள்): | வன்பார்த்தான் பனங்காட்டூர், திருவன் பார்த்தான் பனங்காட்டூர், திருப்பனங்காடு |
பெயர்: | திருப்பனங்காடு தாளபுரீஸ்வரர் திருக்கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | திருப்பனங்காடு |
மாவட்டம்: | திருவண்ணாமலை |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | தாளபுரீஸ்வரர் மற்றும் கிருபாபுரீஸ்வரர் |
உற்சவர்: | சோமாஸ்கந்தர் |
தாயார்: | கிருபாநாயகி, அமிர்தவல்லி |
தல விருட்சம்: | பனை |
தீர்த்தம்: | ஜடாகங்கை, சுந்தரர் தீர்த்தம் |
ஆகமம்: | சிவாகமம் |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | சுந்தரர் |
தாளபுரீஸ்வரர் கோயில் சுந்தரரால் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். [1]
இறைவன், இறைவி
[தொகு]இத்தலத்தின் மூலவர் தாளபுரீஸ்வரர், தாயார் கிருபாநாயகி. இத்தலத்தின் தலவிருட்சமாக பனை மரம் உள்ளது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 241 வது தேவாரத்தலம் ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
வெளி இணைப்புகள்
[தொகு]அருள்மிகு தாளபுரீஸ்வரர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள்
திருவன்பார்த்தான்பனங்காட்டூர் | |||
---|---|---|---|
முந்தைய திருத்தலம்: திருவோத்தூர் |
தேவாரம் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலம் | அடுத்த திருத்தலம் திருவல்லம் |
|
தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் திருத்தல எண்: 9 | தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 241 |