திருவடிசூலம் ஞானபுரீஸ்வரர் கோயில்
Appearance
(திருஇடைச்சுரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தேவாரம் பாடல் பெற்ற திருஇடைச்சுரம் ஞானபுரீஸ்வரர் திருக்கோயில் | |
---|---|
பெயர் | |
புராண பெயர்(கள்): | திருஇடைச்சுரம் |
பெயர்: | திருஇடைச்சுரம் ஞானபுரீஸ்வரர் திருக்கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | திருவடிசூலம் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | இடைச்சுரநாதர், ஞானபுரீசுவரர் |
தாயார்: | இமய மடக்கொடி, கோவர்த்தனாம்பிகை |
தல விருட்சம்: | வில்வம் |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருஞானசம்பந்தர் |
திருவடிசூலம் ஞானபுரீஸ்வரர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்றதாகும். பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.[1]
அமைவிடம்
[தொகு]இது காஞ்சிபுரம் மாவட்டத்தில் செங்கல்பட்டில் இருந்து கிழக்கே சுமார் 9 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இவ்வூர் முன்பு இடைச்சுரம் என்று அழைக்கப்பட்டது.
வழிபட்டோர்
[தொகு]கௌதம முனிவரும் சனற்குமாரரும் வழிபட்ட தலம் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). மேலும் அவர்கள் இறைவனிடத்தில் மழலலைச் செல்வம் வேண்டி, அதன்பிறகு வரம் பெற்ற புராண கதையும் உண்டு.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
இவற்றையும் பார்க்க
[தொகு]- பாடல் பெற்ற தலங்கள்
- ஞானபுரீஸ்வரர் கோவில், திருஇடைச்சுரம் பரணிடப்பட்டது 2009-09-13 at the வந்தவழி இயந்திரம்
திருஇடைச்சுரம் | |||
---|---|---|---|
முந்தைய திருத்தலம்: திருக்கச்சூர் |
தேவாரம் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலம் | அடுத்த திருத்தலம் திருக்கழுக்குன்றம் |
|
தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் திருத்தல எண்: 27 | தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 259 |