காஞ்சிபுரம் சத்யநாதர் கோயில்
Appearance
தேவாரம் பாடல் பெற்ற காஞ்சிபுரம் சத்யநாதர் கோயில் | |
---|---|
அமைவிடம் | |
ஊர்: | காஞ்சிபுரம் |
மாவட்டம்: | காஞ்சிபுரம் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் |
கச்சிநெறிக்கரைக்காடு - திருக்காலிமேடு திருக்காலீஸ்வரர் கோயில் காஞ்சிபுரம் நகரின் வடகிழக்குப் பகுதியில் திருக்காலிமேடு என்ற இடத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. காஞ்சிபுரம் ரயில்வே ரோடில் உள்ள தலைமை தபால் நிலையத்தின் எதிரே உள்ள சாலையில் சென்றால் இத்தலத்தை அடையலாம். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் பாடல் பெற்ற சிவாலயமாகும். இந்திரனும் புதனும் வழிபட்ட தலம் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).
இவற்றையும் பார்க்க
[தொகு]- பாடல் பெற்ற தலங்கள்
- சிவத்தலங்கள் பரணிடப்பட்டது 2010-06-20 at the வந்தவழி இயந்திரம்