திருவலிதாயம் திருவல்லீசுவரர் கோயில்
Appearance
(திருவலிதாயம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தேவாரம் பாடல் பெற்ற திருவலிதாயம் திருவல்லீசுவரர் திருக்கோயில் | |
---|---|
புவியியல் ஆள்கூற்று: | 13°05′50″N 80°11′14″E / 13.097360°N 80.187110°E |
பெயர் | |
புராண பெயர்(கள்): | திருவலிதாயம் |
பெயர்: | திருவலிதாயம் திருவல்லீசுவரர் திருக்கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | திருவலிதாயம் (பாடி) |
மாவட்டம்: | சென்னை |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | திருவல்லீஸ்வரர், திருவலிதமுடையநாயனார் |
தாயார்: | ஜெகதாம்பிகை |
உற்சவர் தாயார்: | பரத்வாஜ் தீர்த்தம் |
தல விருட்சம்: | பாதிரி, கொன்றை |
ஆகமம்: | காமீகம் |
சிறப்பு திருவிழாக்கள்: | சித்திரையில் பிரம்மோற்ஸவம், தை கிருத்திகை, குரு பெயர்ச்சி. |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருஞானசம்பந்தர் |
திருவலிதாயம் - பாடி - திருவல்லீசுவரர் திருக்கோயில் [1] என்பது சம்பந்தர் பாடல் பெற்ற ஒரு சிவன் கோயில் ஆகும். பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.[2]
அமைவிடம்
[தொகு]சென்னை மாவட்டத்தில் ஆவடி செல்லும் சாலையில் பாடி லூகாஸ் டிவிஸ் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் உள்ள படவட்டம்மன் கோவிலுக்கு எதிரே உள்ள சாலை வழியாகச் சென்று இக்கோவிலை அடையலாம்.
சிறப்பு
[தொகு]இராமர், ஆஞ்சனேயர், சூரியன், சந்திரன் முதலானோர் இறைவனை வழிபட்ட தலம் என்பது தொன்நம்பிக்கை. இத்தலத்தின் மூலவர் திருவல்லீஸ்வரர் என்றும் திருவலிதமுடையநாயனார் என்றும் அழைக்கப்பெறுகிறார். தாயார் ஜெகதாம்பிகை ஆவார். பரத்வாஜ் தீர்த்தம் இத்தல தீர்த்தமாகவும், பாதிரி மற்றும் கொன்றை மரம் தலமரமாகவும் அறியப்பெறுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ வல்லீஸ்வரசுவாமி கோயில் பரணிடப்பட்டது 2008-06-11 at the வந்தவழி இயந்திரம்
- ↑ பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
இவற்றையும் பார்க்க
[தொகு]உசாத்துணை
[தொகு]அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோயில் - தினமலர் கோவில்கள்
திருவலிதாயம் | |||
---|---|---|---|
முந்தைய திருத்தலம்: திருவொற்றியூர் |
தேவாரம் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலம் | அடுத்த திருத்தலம் வடதிருமுல்லைவாயில் |
|
தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் திருத்தல எண்: 21 | தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 253 |