உள்ளடக்கத்துக்குச் செல்

மால்வா முகமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Warning: Value not specified for "common_name"
மால்வா முகமை
பிரித்தானிய இந்தியாவின் முகமை

 

1895–1947
வரலாறு
 •  மால்வா முகமை கலைக்கப்பட்டது. 1895
 •  மத்திய பாரதத்துடன் இணைக்கப்பட்டது. 1947
பரப்பு
 •  1881 31,000 km2 (11,969 sq mi)
Population
 •  1881 15,11,324 
மக்கள்தொகை அடர்த்தி 48.8 /km2  (126.3 /sq mi)

மால்வா முகமை (Malwa Agency) பிரித்தானிய இந்தியாவின் முகமைகளில் ஒன்றாகும். இதன் தலைமையிடம் மண்டோசோர் நகரம் ஆகும். [1][2] 1881-ஆம் ஆண்டில் 31,000 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்டிருந்த மால்வா முகமையின் மக்கள் தொகை 15,11,324 ஆகும்.

வரலாறு

[தொகு]

பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்களால் மால்வா பகுதியில் செயல்பட்டுக் கொண்டிருந்த சுதேச சமஸ்தானங்களை காண்காணிக்கவும், வரி வசூலிக்கவும் 1895-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.[3] 1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர் மால்வ முகமை கலைக்கப்பட்டு மத்திய பாரத மாநிலத்துடன் இணக்கப்பட்டது. 1 நவம்பர் 1956 அன்று மொழிவாரி மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, இந்த முகமையின் பகுதிகள் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் இணைக்கப்பட்டது.

மால்வா முகமையின் வணக்கத்திற்குரிய சுதேச சமஸ்தானங்கள்

[தொகு]

துப்பாக்கி குண்டு மரியாதையற்ற சமஸ்தானங்கள்

[தொகு]
  • பிப்லோதா சமஸ்தானம்
  • பந்த்-பிப்லோதா ஜமீன்தாரர்

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1.   "Malwa". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 17. (1911). Cambridge University Press. 
  2. Great Britain India Office. தி இம்பீரியல் கெசட்டியர் ஆப் இந்தியா. Oxford: Clarendon Press, 1908.
  3. Sir William Wilson Hunter. The Imperial Gazetteer of India. London: Trübner & co., 1885.



"https://ta.wikipedia.org/w/index.php?title=மால்வா_முகமை&oldid=3388351" இலிருந்து மீள்விக்கப்பட்டது