வேதம் புதிது
Appearance
வேதம் புதிது | |
---|---|
திரைப்படச் சுவரொட்டி | |
இயக்கம் | பாரதிராஜா |
தயாரிப்பு | ச. இரங்கராஜன் |
கதை | கண்ணன் |
நடிப்பு | சத்யராஜ் அமலா சாருஹாசன் ராஜா நிழல்கள் ரவி ஜனகராஜ் |
ஒளிப்பதிவு | பி. கண்ணன்[1] |
வெளியீடு | 1987 |
ஓட்டம் | 130 நிமிடங்கள்[1] |
மொழி | தமிழ் |
வேதம் புதிது 1987 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சத்யராஜ், அமலா மற்றும் பலர் நடித்திருந்தனர். இசை தேவேந்திரன், கண்ணுக்குள் நூறு நிலவா என்ற பாடல் மிகவும் பிரபலம் ஆனது.
வகை
[தொகு]இசை
[தொகு]தேவேந்திரன் திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். வைரமுத்து பாடல் வரிகளை எழுதினார்.[2][3] பாரதிராஜா எப்பொழுதும் இணைந்து பணி செய்யும் இளையராஜாவிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், தேவேந்திரனிடம் இசையமைக்கச் சொன்னார்.[4] "கண்ணுக்குள் நூறு நிலவா" சண்முகப்பிரியா இராகத்திலும்,[5][6] "சந்திக்கத் துடித்தேன்" பூர்விகல்யாணி இராகத்திலும் அமைந்திருந்தது.[7]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "கண்ணுக்குள் நூறு நிலவா" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா | 5:14 | |||||||
2. | "மந்திரம் சொன்னேன்" | மனோ, எஸ். ஜானகி | 4:53 | |||||||
3. | "புத்தம் புது ஓலை" | சித்ரா | 4:55 | |||||||
4. | "மாட்டு வண்டி சாலை" | மலேசியா வாசுதேவன் | 4:06 | |||||||
5. | "சந்திக்கத் துடித்தேன்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | 4:58 | |||||||
மொத்த நீளம்: |
24:06 |
விருதுகள்
[தொகு]- 35 ஆவது தேசிய திரைப்பட விருது - பிற சமூகப் பிரச்சினைகளுக்கான சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "35th National Film Festival, 1988" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. Archived from the original (PDF) on 14 August 2018. பார்க்கப்பட்ட நாள் 27 January 2022.
- ↑ "Vedham Pudhidhu (1987)". Raaga.com. Archived from the original on 7 September 2012. பார்க்கப்பட்ட நாள் 15 February 2012.
- ↑ "Vedham Pudhithu Tamil Film LP VInyl Record by Devendran". Macsendisk. Archived from the original on 11 September 2021. பார்க்கப்பட்ட நாள் 11 September 2021.
- ↑ Kolappan, B. (23 July 2020). "Bharathiraja and Ilaiyaraaja to work together after 28 years". தி இந்து இம் மூலத்தில் இருந்து 27 January 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210127181114/https://www.thehindu.com/news/national/tamil-nadu/bharathiraja-and-ilaiyaraaja-to-work-together-after-28-years/article32166767.ece.
- ↑ Charulatha Mani (2 September 2011). "A Raga's Journey – Sacred Shanmukhapriya". தி இந்து இம் மூலத்தில் இருந்து 5 October 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20141005141410/http://www.thehindu.com/features/metroplus/a-ragas-journey-sacred-shanmukhapriya/article2418290.ece.
- ↑ Saravanan, T. (20 September 2013). "Ragas hit a high". தி இந்து இம் மூலத்தில் இருந்து 26 December 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20181226035819/https://www.thehindu.com/features/friday-review/music/ragas-hit-a-high/article5149905.ece.
- ↑ Charulatha Mani (29 March 2013). "For a calm mind". தி இந்து இம் மூலத்தில் இருந்து 29 January 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220129061944/https://www.thehindu.com/features/friday-review/music/for-a-calm-mind/article4561428.ece.