உள்ளடக்கத்துக்குச் செல்

தேவேந்திரன் (இசையமைப்பாளர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தேவேந்திரன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தேவேந்திரன்
இயற்பெயர்தேவேந்திரன்
பிறப்பிடம்திருவில்லிபுத்தூர், விருதுநகர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
தொழில்(கள்)இசையமைப்பாளர்
இசைக்கருவி(கள்)விசைப்பலகை, தோல் இசைக்கருவிகள்
இசைத்துறையில்1987தற்போது வரை

தேவேந்திரன் என்பவர் தமிழ்த் திரைப்படங்களில் பணியாற்றும் இசையமைப்பாளர் ஆவார். பல தமிழ்த் திரைப்படங்களுக்கு பின்னணி இசை, பாடல்கள் ஆகியவற்றிற்கு இசையமைத்துள்ளார். 1987ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த வேதம் புதிது திரைப்படத்தின் கண்ணுக்குள் நூறு நிலவா எனும் பாடல் மூலமாகப் புகழடைந்தார்.

இளமை

[தொகு]

தேவேந்திரன் விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே வடகரையில் பிறந்தார். கருநாடக இசை, இந்துஸ்தானி இசையை சிவகிரி, சீமதுறை மற்றும் மதுசூதனனிடமும், மேற்கத்திய இசையை தாம்சன் என்பவரிடமும் பயின்றார்.[1].

இசையமைத்த திரைப்படங்கள்

[தொகு]
ஆண்டுதிரைப்படம்குறிப்புகள்
1987மண்ணுக்குள் வைரம்
1987வேதம் புதிது
1987ஆண்களை நம்பாதே
1988காலையும் நீயே மாலையும் நீயே
1988உழைத்து வாழ வேண்டும்
1988கனம் கோர்ட்டார் அவர்களே
1994முதல் பயணம்
2009மூணார்
2010பாலு தம்பி மனசிலே
2012நானும் என் ஜமுனாவும்

மேற்கோள்கள்

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]