பரோடா மற்றும் குஜராத் முகமை
Warning: Value not specified for "common_name" | |||||
பரோடா மற்றும் குஜராத் முகமை | |||||
பிரித்தானிய இந்தியாவின் முகமை | |||||
| |||||
பரோடா மற்றும் குஜராத் முகமையின் வரைபடம், பரோடா இராச்சியம் வயலட் நிறத்திலும், பிற பகுதிகள் பச்சை நிறத்திலும் காட்டப்பட்டுள்ளது. | |||||
வரலாறு | |||||
• | பரோடா முகமை, ரேவா கந்தா முகமை, சூரத் முகமைகளை இணைத்ததன் மூலம் உருவானது. | 1933 | |||
• | பரோடா, மேற்கு இந்தியா மற்றும் குஜராத் முகமையை நிறுவுதல் | 1944 | |||
பரப்பு | |||||
• | 1931 | 42,267 km2 (16,319 sq mi) | |||
Population | |||||
• | 1931 | 37,60,800 | |||
மக்கள்தொகை அடர்த்தி | 89 /km2 (230.4 /sq mi) | ||||
"A collection of treaties, engagements, and sunnuds relating to India and neighbouring countries" |
பரோடா மற்றும் குஜராத் முகமை (Baroda and Gujarat States Agency) பிரித்தானிய இந்தியாவின் முகமைகளில் ஒன்றாகும். இதன் முக்கியப் பணி பரோடா அரசு மற்றும் குஜராத் முகமையில் உள்ள சுதேச சமஸ்தானங்களிலிருந்து ஆண்டுதோறும் நிலவரியை வசூலித்து மும்பை மாகாண ஆளுநருக்கு அனுப்பி வைத்தல் ஆகும்.[1]மேலும் இந்த முகமையாளர் பஞ்சமகால் மாவட்டத்தின் ஆட்சியராகவும் செயல்படுவார். இந்த முகமையின் தலைமையிடம் பரோடா நகரம் ஆகும்.
வரலாறு
[தொகு]1933-ஆம் ஆண்டில் பரோடா அரசு உள்ளிட்ட சுதேச சமஸ்தானங்கள் பரோடா முகமை, ரேவா கந்தா முகமை மற்றும் சூரத் முகமை, கைரா முகமை மற்றும் தானா முகமைகளை ஒன்றிணைத்து பரோடா மற்றும் குஜராத் முகமை உருவாக்கப்பட்டது.[2]
பரோடா மற்றும் குஜராத் முகமையை 5 நவம்பர் 1944 அன்று பரோடா, குஜராத் மற்றும் மேற்கிந்திய முகமை]]யுடன் இணைக்கப்பட்டது. 1947-இல் இந்திய விடுதலையின் போது இம்முகமையில் இருந்த பகுதிகள் மும்பை மகாணத்துடன் இணைக்கப்பட்டது. பின்னர் 1956-இல் மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, இம்முகமையின் பகுதிகள் குஜராத் மற்றும் மகாராட்டிரா மாநிலத்துடன் இணக்கப்பட்டது.
இதனையும் காண்க
[தொகு]- பஞ்சாப் அரசுகள் முகமை
- இராஜபுதனம் முகமை
- கத்தியவார் முகமை
- சூரத் முகமை
- ரேவா கந்தா முகமை
- மகி கந்தா முகமை
- மால்வா முகமை
- மத்திய இந்திய முகமை
- கிழக்கிந்திய முகமை
- துணைப்படைத் திட்டம்
- சுதேச சமஸ்தானம்
- சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தம்
- இந்திய மன்னராட்சி அரசுகளின் பட்டியல்
- சௌராஷ்டிர மாநிலம்
- தி இம்பீரியல் கெசட்டியர் ஆப் இந்தியா
மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]