உள்ளடக்கத்துக்குச் செல்

தேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேவி என்பது இறைத்தன்மையை பெண்ணாகப் போற்றும் வடிவம். ஆணாகப் போற்றும் வடிவத்தை தேவன் என்பர். தேவி வழிபாடும் இந்து சமய வழிபாட்டின் அங்கமாக உள்ளது. இந்து சமயத்தின் பிரிவான சாக்தத்தில் பெண்ணான சக்தியை முதன்மை தெய்வமாக வழிபடுவர்..[1][2][3]

வடிவங்கள்

[தொகு]

இந்துக்கள் போற்றும் பெண் தெய்வங்கள்

புராணக்கதைகளில் கூறப்படும் பெண்களையும் தெய்வமாகப் போற்றி வழிபடும் பழக்கம் உள்ளது.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Devi
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவி&oldid=4099734" இலிருந்து மீள்விக்கப்பட்டது