மஜ்ஹருல் உலூம் கல்லூரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 19: வரிசை 19:
[[பகுப்பு:தமிழ்நாட்டு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்]]
[[பகுப்பு:வேலூர் மாவட்டக் கல்லூரிகள்]]
[[பகுப்பு:வேலூர் மாவட்டக் கல்லூரிகள்]]
[[பகுப்பு:இந்தியாவில் உள்ள இசுலாமியக் கல்லூரிகள்]]

15:24, 11 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்

மசுகருல் உலூம் கல்லூரி
உருவாக்கம்1969
அமைவிடம், ,
இணையதளம்[1]

மசுகருல் உலூம் கல்லூரி (Mazharul Uloom College) தமிழ்நாடு, வேலூர் மாவட்டத்தில், ஆம்பூர் நகரத்தில் உள்ளது. ஆம்பூர் முசுலிம் கல்விச் சங்கத்தால் 1969ம் ஆண்டு தொடங்கப்பட்டு, நிர்வகிக்கப்படுகிறது. கல்லூரியில் பொருளாதாரம், அறிவியல் ஆகியத் துறைகளில் பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. இக்கல்லூரி, திருவள்ளுவர் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட கல்வி நிறுவனமாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மஜ்ஹருல்_உலூம்_கல்லூரி&oldid=2364875" இலிருந்து மீள்விக்கப்பட்டது