புளி (மரம்)
Jump to navigation
Jump to search
புளி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
பிரிவு: | மக்னோலியோபைட்டா |
துணைத்தொகுதி: | Caesalpinioideae |
வகுப்பு: | மக்னோலியோப்சிடா |
வரிசை: | Fabales |
குடும்பம்: | பேஃபேசியே |
சிற்றினம்: | Detarieae |
பேரினம்: | தமரிண்டஸ் |
இனம்: | த. இண்டிகா |
இருசொற் பெயரீடு | |
தமரிண்டஸ் இண்டிகா L. |
புளிய மரம் (Tamarind) பேபேசி இனத்தைச் சேர்ந்த ஒரு மரம். இதன் கனி புளிப்புச் சுவை கொண்டது. தாய்லாந்தில் இனிப்பான பழங்களை நல்கும் புளிய மர வகைகள் உள்ளன. இது தென்னிந்தியச் சமையலில் பயன்படுத்தப்படும் முக்கியமான பொருட்களில் ஒன்றாகும்.
இலக்கிய கண்ணோக்கு[தொகு]
பட்டும் படாமல் புழங்குதலை தமிழ் வழக்கில் ஓடும் புளியம் பழமும் போல என வழங்குவர். ஏனெனில் புளியின் ஓடானது அதன் சதையோடு ஒட்டுவதில்லை
மேலும் படங்கள்[தொகு]
பயன் பாடுகள்[தொகு]
- புளியம் பழம் - சமையல்
- புளியம் விதை - பசை தயாரிக்க.
- புளியமரம் - வண்டி சக்கரம், உலக்கை மற்றும் நீண்ட நாள் உழைக்கும் பொருட்கள் செய்ய[1]. புளியம் மரம் வெட்டுவதற்கு மிகவும் கடினம். இதன் கடினத்தன்மை கரணமாக, கசாப்பு கடைகளில் அடிப்பலகையாக பயன்படுத்தப்படிகின்றது.