குதிரை மசால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
குதிரை மசால்

குதிரை மசால் அல்லது அல்ஃபல்ஃபா (Alfalfa) (Fabaceae) ஃபேபேசியே குடும்பத்தைச் சார்ந்த ஒரு தாவரம். இதன் தாவரவியல் பெயர் மெடிகேகா சட்டைவா (Medicago sativa) என்பதாகும்.

இது பசுந்தழைத் தீவனத்திற்காக உலகெங்கும் அதிகமாக வளர்க்கப்படுகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்த மட்டில் கோயமுத்தூர் பகுதிகளில் வளர்க்கப்படுகிறது.

சோயா பீன்சு போன்ற மற்ற லெகூம் தாவரங்களில் இருப்பது போல குதிரை மசாலிலும் தாவர ஈஸ்ட்ரோஜன்கள் உள்ளன. இது கர்ப்பத் தடை போல செயல்படுகிறது.[1] [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. . பப்மெட் 7892287. 
  2. Natural Health Products Ingredients Database. Webprod.hc-sc.gc.ca (18 April 2007). Retrieved on 17 October 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குதிரை_மசால்&oldid=1460481" இருந்து மீள்விக்கப்பட்டது