உள்ளடக்கத்துக்குச் செல்

நேப்பியர் புல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நேப்பியர் புல்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Commelinids
வரிசை:
Poales
குடும்பம்:
Poaceae
சிற்றினம்:
Paniceae
பேரினம்:
Pennisetum
இனம்:
P. purpureum
இருசொற் பெயரீடு
Pennisetum purpureum
Schumach. 1827

நேப்பியர் புல் (Pennisetum purpureum), யானைப் புல் அல்லது உகாண்டா புல், ஆப்பிரிக்க நாடுகளைத் தாயகமாகக் கொண்டது[1]. இப் புற்களுக்கு குறைந்த அளவே தண்ணீரும், சத்துக்களும் தேவைப்படுவதால் சாதரணமாகப் பயிரிடப்பட முடியாத நிலங்களிலும் வளரக் கூடியது[2]. இப் புற்கள் அடர்த்தியான புதராக நீண்ட மிருதுவான இலைகளை உடையதாக வளருகின்றன. ஒரு முறை பயிரிட்டால் நான்கு, ஐந்து வருடங்களுக்கு தொடர்ந்து அறுவடை செய்யலாம். இதன் இலைகளை ஆடுகளும், முயல்களும் விரும்பி உட்கொள்கின்றன[3].

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நேப்பியர்_புல்&oldid=2068049" இலிருந்து மீள்விக்கப்பட்டது