நீலக் கொழுக்கட்டைப்புல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நீலக் கொழுக்கட்டைப்புல் வறண்ட நிலங்களில் நீர்ப்பாசனம் அளிக்கப்படும்போது நன்றாக வளரக்கூடியப் பயிராகும்[1]. இது வறட்சிகளை தாங்கி வளரும் புல் வகையாகும்[2]. ஒரு எக்டேர் நிலத்திற்கு 6-8 கிலோ விதைகள் தேவைப்படும். விதைப்பு செய்து 70-75 நாட்கள் கழித்து முதல் அறுவடையும் பிறகு 4-6 முறையும் இப்பயிரை அறுவடை செய்யலாம். ஒரு எக்டேர் நிலத்தில் வருடத்திற்கு 40 டன்கள் வரை சாகுபடி செய்யலாம்[1].

வகைகள்[தொகு]

  • அன்ஜன் புல் (சென்க்ரஸ்சீலியாரிஸ்)
  • கருப்பு அன்ஜன் புல் (சென்க்ரஸ்செடிகெரஸ்)
  • சென்க்ரஸ்கிளாகஸ்

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "தீவன உற்பத்தி: புல் வகை தீவனப் பயிர்கள்". தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம். பார்க்கப்பட்ட நாள் 28 பெப்ரவரி 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "கால்நடை வளர்ப்பு தொழிலில் அதிக லாபம் பெறுவது எப்படி?". தினமலர். 23 அக்டோபர் 2015. http://www.dinamalar.com/news_detail.asp?id=1370619&Print=1. பார்த்த நாள்: 28 பெப்ரவரி 2016.