தீனாநாத் புல்
தோற்றம்
| தீனாநாத் புல் | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தரப்படுத்தப்படாத: | |
| தரப்படுத்தப்படாத: | |
| தரப்படுத்தப்படாத: | Commelinids
|
| வரிசை: | Poales
|
| குடும்பம்: | Poaceae
|
| பேரினம்: | பென்னிசெட்டம்
|
| இனம்: | பெ. பெடிசெல்லேட்டம்
|
| இருசொற் பெயரீடு | |
| பென்னிசெட்டம் பெடிசெல்லேட்டம் Trin. | |
தீனாநாத் புல் (Pennisetum pedicellatum) எத்தியோப்பிய நாட்டுப் புல் வகைகளுள் ஒன்றாகும்[1]. கால்நடைகளுக்கு ஏற்ற இயற்கைத் தீவனமான தீனாநாத் புற்களை சிறிய நிலப் பகுதிகளிலும் சாகுபடி செய்ய இயலும்[1] தீனாநாத் புல் ரகம், கோ 1ஐ இறவையில் வருடம் முழுவதும் பயிரிடலாம். பொதுவாக, தீனாநாத் புல் மானாவாரியில் பருவ மழை காலத்தில் பயிரிடப்படுகிறது[2].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Smith (2010). "Ethiopia: local solutions to a global problem". Archived from the original on 2016-03-04. Retrieved 2016-02-27.
- ↑ "தீனாநாத் புல் (பென்னிசெட்டம் பெடிசெல்லேட்டம்)". தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம். Retrieved 27 பெப்ரவரி 2016.