மஞ்சக்கடம்பு
Jump to navigation
Jump to search
மஞ்சக்கடம்பு | |
---|---|
![]() | |
Haldina cordifolia | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
தரப்படுத்தப்படாத: | பூக்கும் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | இருவித்திலைத் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | Asterids |
வரிசை: | Gentianales |
குடும்பம்: | Rubiaceae |
பேரினம்: | Haldina Ridsdale |
இனம்: | H. cordifolia |
இருசொற் பெயரீடு | |
Haldina cordifolia (Roxb.) Ridsdale |
மஞ்சக்கடம்பு (Haldina Cordifolia) இது ஆசியா கண்டத்தில் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் காணப்படும் ஒரு வகையான மரம் ஆகும். மேலும் இது கடம்ப மரத்தைச் சேர்ந்த ஒரு இனம் ஆகும். இது ஒரு பூக்கும் தாவரம் ஆகும். இம்மரத்தின் இலைகளை கம்பளிப் பூச்சி, பட்டாம்பூச்சி, மற்றும் வரியன் பூச்சிகளும் உணவாக உட்கொள்ளுகின்றன.[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ விரியும் கிளைகள் 19: உண்மையான கடம்ப மரம்? தி இந்து தமிழ் 27 பிப்ரவரி 2016