வெள்வேல்
Appearance
வெள்வேல் | |
---|---|
![]() | |
ஐதராபாத், வனஸ்தாலிபுரத்தில் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Rosids
|
வரிசை: | Fabales
|
குடும்பம்: | |
பேரினம்: | Vachellia
|
இனம்: | V. leucophloea
|
இருசொற் பெயரீடு | |
Vachellia leucophloea (Roxb.) Maslin, Seigler & Ebinger | |
varieties | |
| |
வேறு பெயர்கள் | |
|
வெள்வேல் அல்லது வெள்ளை வேலம் (Vachellia leucophloea) என்பது ஒருவகை மரமாகும். இம்மரம் இரட்டைச் சிறகமைப்புக் கூட்டிலைகளை உடைய கரிய முள்ளுள்ள பெருமரம். மரத்தின் புறப்பரப்பு வெண்ணிறமாகவும், உட்புறம் மஞ்சளாகவும் இருக்கும். மலர்கள் வெளிர் மஞ்சள் நிறமானவை. காய்கள் தட்டையானவை. காடுகளிலும், தரிசுநிலங்களிலும் தமிழகத்தில் எங்கும் தானே வளர்கிறது. இதன் இலை, பட்டை, வேர், பிசின் விதை ஆகியவை மருத்துவப்பயன் உள்ளவை. [1] திருவேற்காடு என்னும் தலத்தில் தல விருட்சமாக விளங்குவது வெள்வேல் மரமாகும். தலத்தின் பெயர் வேல்காடு என மரத்தின் பெயராலேயே அமைந்துள்ளது.[2]
பயன்கள்
[தொகு]வெள்ளை வேல மரத்தின் பட்டைகள் நாட்டுச் சாராயம் காய்ச்சும்போது மூலப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.[3]
மேற்கோள்
[தொகு]- ↑ திருக்கோயில் மரங்களின் மருத்துவப் பயன்கள், சு. திருஞானம். பக்.81
- ↑ http://www.shaivam.org/sv/sv_velam.htm
- ↑ காங்கயம் பகுதியில் வெள்ள வேலமர பட்டை மரங்கள் மடியும் அபாயம், தினகரன், 26. மார்ச் 2024