கொழுக்கட்டைப்புல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கொழுக்கட்டைப்புல்
Cenchrus ciliaris.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: ஒருவித்திலையி
தரப்படுத்தப்படாத: Commelinids
வரிசை: Poales
குடும்பம்: Poaceae
துணைக்குடும்பம்: Panicoideae
பேரினம்: Cenchrus
இனம்: C. ciliaris
இருசொற் பெயரீடு
Cenchrus ciliaris
கரோலஸ் லின்னேயஸ்
வேறு பெயர்கள்

Pennisetum ciliare

கொழுக்கட்டைப்புல் (Cenchrus ciliaris, fox tail grass, buffel grass)[1] சுண்ணாம்புச்சத்து நிறைந்துள்ள நிலங்களில் மட்டுமே வளரக் கூடியது. இது, வறட்சி வெப்பத்தைத் தாங்கி வளரக்கூடியது[2]. கால்நடைகளுக்குத் தீவனமாகக் கொடுக்க உகந்தது. காங்கேயம், வெள்ளக்கோயில், மூலனூர், ஒட்டன்சத்திரம் பகுதிகளில் கொழுக்கட்டைப்புல் நன்றாக வளரும். நல்ல நிலத்தில் இப் புற்கள் முழங்கால் உயரத்திற்கு மேலாக வளரக் கூடியது[3].

மேற்கோள்கள்[தொகு]

  1. Cook, B.G., Pengelly, B.C., Brown, S.D., Donnelly, J.L., Eagles, D.A., Franco, M.A., Hanson, J., Mullen, B.F., Partridge, I.J., Peters, M. and Schultze-Kraft, R. (2005). Tropical Forages: an interactive selection tool ([CD-ROM], CSIRO, DPI&F(Qld), CIAT and ILRI). Brisbane, Australia. 
  2. "கொழுக்கட்டைப்புல் வளர்ப்பை ஊக்குவிக்க யுக்தி". தினமலர். 10 நவம்பர் 2010. http://www.dinamalar.com/news_detail.asp?id=123440&Print=1. பார்த்த நாள்: 28 பெப்ரவரி 2016. 
  3. கலைவேலு (01 நவம்பர் 2010). "அழிந்தது உழவு, எழுந்தது வட்டித் தொழில்". கீற்று. http://keetru.com/index.php?option=com_content&view=article&id=11211:2010-11-01-05-53-34&catid=1194:10&Itemid=467. பார்த்த நாள்: 28 பெப்ரவரி 2016. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொழுக்கட்டைப்புல்&oldid=2068074" இருந்து மீள்விக்கப்பட்டது