பண்ணி வாகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பண்ணி வாகை
Samanea-saman.jpg
ஞானகேஸ்டி, கோஸ்டா ரிச்சா

Secure
உயிரியல் வகைப்பாடு
திணை: நிலைத்திணை
தரப்படுத்தப்படாத: பூக்கும் நிலைத்திணை
தரப்படுத்தப்படாத:
இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: Rosids
வரிசை: Fabales
குடும்பம்: Fabaceae
பேரினம்: அல்பிசியா
இனம்: A. saman
இருசொற் பெயரீடு
Albizia saman
F.Muell.
வேறு பெயர்கள் [1]

பண்ணி வாகை அல்லது தூங்குமூஞ்சி மரம் என அழைக்கப்படுவது தெற்காசியாவைப் பூர்வீகமாக கொண்ட மரமாகும். பண்ணி வாகை மரம் மற்ற மரங்களைப் போல் இல்லாமல் இரவிலும் ஆக்ஸிஜனை வெளியிடும். இந்தோனேசியாவில் மேற்கொண்ட ஆய்வில் 15மீ வளர்ந்த மரம் ஆண்டொன்றுக்கு 28.5டன் கார்பன்டை ஆக்ஸைடை உட்கொள்வதாகக் கூறுகிறது.[2] இது அதிகபட்சமாக 25மீ உயரமும், 40மீ சுற்றளவும் வளரக்கூடியது.

பண்ணி வாகை மலர்

ஆதாரங்கள்[தொகு]

  1. "The Plant List: A Working List of All Plant Species". May 16, 2014 அன்று பார்க்கப்பட்டது.
  2. http://www.thejakartapost.com/news/2011/05/18/save-earth-planting-trembesi.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=பண்ணி_வாகை&oldid=3589245" இருந்து மீள்விக்கப்பட்டது