மார்வெல் புல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மார்வெல் புல்
Dichanthium annulatum.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: ஒருவித்திலையி
தரப்படுத்தப்படாத: Commelinids
வரிசை: Poales
குடும்பம்: Poaceae
பேரினம்: Dichanthium
இனம்: D. annulatum
இருசொற் பெயரீடு
Dichanthium annulatum
Peter Forsskål, Otto Stapf
வேறு பெயர்கள்

Andropogon annulatus
Andropogon papillosus
Dichanthium nodosum
Dichanthium papillosum

மார்வெல் புல் (Dichanthium annulatum) கால்நடைகளுக்குத் தீவனமாக உபயோகப்படுத்தப்படும் புல் வகையாகும். இப்புல் வட ஆப்பிரிக்கா, இந்தியாவைத் தாயகமாகக் கொண்டது. இந்தியாவில் அதிகளவு உபயோகப்படுத்தப்படுகிறது [1]. உவர் நிலங்களிலும் வளரக் கூடியது[2]. இப்புற்கள் வறட்சிகளைத் தாங்கி வளரக்கூடியவையாகும்[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Marvel grass (Dichanthium annulatum)". Feedipedia - Animal Feed Resources Information System - INRA CIRAD AFZ and FAO. பார்த்த நாள் 5 மார்ச் 2016.
  2. Cook, B.G., Pengelly, B.C., Brown, S.D., Donnelly, J.L., Eagles, D.A., Franco, M.A., Hanson, J., Mullen, B.F., Partridge, I.J., Peters, M. and Schultze-Kraft, R. (2005). "Dichanthium annulatum". Tropical Forages: an interactive selection tool. [CD-ROM], CSIRO, DPI&F(Qld), CIAT and ILRI, Brisbane, Australia. பார்த்த நாள் 5 மார்ச் 2016.
  3. "கால்நடை வளர்ப்பு தொழிலில் அதிக லாபம் பெறுவது எப்படி?". தினமலர். 23 அக்டோபர் 2015. http://www.dinamalar.com/news_detail.asp?id=1370619&Print=1. பார்த்த நாள்: 5 மார்ச் 2016. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்வெல்_புல்&oldid=2068024" இருந்து மீள்விக்கப்பட்டது