கிளைரிசிடியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிளைரிசிடியா ஒரு பசுந்தழை உரமாகும். நவீன வேளாண்மையில் கிளைரிசிடியா என்ற லெகும் குடும்ப தாவரம் அதிக அளவு (நைட்ரஜன்) தன்னுள்ளே கொண்டுள்ளது. இது பொதுவாக தமிழகத்தில் புன்செய் நிலங்கள் மற்றும் வேலி ஓரங்களில் காணப்படும். இதில் 2.2 - 2.7 % தழைச்சத்து நிறைந்துள்ளது.

இதை நெற்பயிருக்கு அடி உரமாக நடவுக்கு முன் சேற்றில் இட்டுப் புதைப்பதால் பயிருக்கு கூடுதல் தழைச்சத்து கிடைக்கிறது.[1]

  1. வேளாண் செயல்முறைகள் - 2010 - முனைவர். ச. மோகன் - முனைவர். த. வசந்தி - TNAU - கோயம்புத்தூர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளைரிசிடியா&oldid=3508609" இருந்து மீள்விக்கப்பட்டது