சீமைக் கிளுவை
Appearance
சீமைக் கிளுவை | |
---|---|
சீமைக் கிளுவை | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
வரிசை: | Fabales
|
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | |
சிற்றினம்: | |
பேரினம்: | Gliricidia Kunth
|
இனங்கள்[1] | |
Gliricidia ehrenbergii (Schltdl.) Rydb. | |
வேறு பெயர்கள் | |
சீமைக் கிளுவை பேவேசியேக் குடும்பத்தைச் சேர்ந்த பூக்கும் தாவரமாகும். இது சிறிய அழகுக்கு வளர்க்கப்படும் மர வகையைச் சேர்ந்தது. இது ஏப்ரல், மே மாதத்தில் இலைகளை உதிர்த்து பூக்கும் இயல்பை உடையது. ஏறக்குறைய 2 செ.மீ நீளம் கொண்ட வெள்ளை முதல் மங்கிய ஊதா நிறங்கொண்ட கொத்துக்களாகக் காணப்படும். இத்தாவரம் இலங்கை வாகை எனவும் அழைக்கப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 United States Department of Agriculture (USDA) (2003): Germplasm Resources Information Network – Gliricidia. Version of 1999-MAR-05. Retrieved 2010-AUG-06.