மெண்டரின் தோடம்பழம்
தோற்றம்
| மெண்டரின் தோடம்பழம் | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தரப்படுத்தப்படாத: | |
| தரப்படுத்தப்படாத: | |
| தரப்படுத்தப்படாத: | Rosids
|
| வரிசை: | Sapindales
|
| குடும்பம்: | Rutaceae
|
| பேரினம்: | Citrus
|
| இனம்: | C. reticulata
|
| இருசொற் பெயரீடு | |
| Citrus reticulata Blanco | |
மெண்டரின் தோடம்பழம் (Mandarie Orange) என்பது தோற்றத்தில் மிகவும் சிறிய தோடம்பழ வகைகளில் ஒன்றாகும். இது மிகவும் சிறிய செடிகளில் காய்க்கும் (மரம் என்று கூறமுடியாது.) ஒரு தோடம்பழமாகும்.
