வெள்ளரி
(வெள்ளரிப்பழம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
Cucumber | |
---|---|
![]() | |
Cucumbers grow on vines | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
பிரிவு: | பூக்கும் தாவரம் |
வகுப்பு: | Magnoliopsida |
குடும்பம்: | வெள்ளரிக் குடும்பம் |
பேரினம்: | Cucumis |
இனம்: | C. sativus |
இருசொற் பெயரீடு | |
Cucumis sativus L. |
வெள்ளரி (ஆங்கிலம் : Cucumber) என்பது ஒரு வகைக் கொடி. இதலிருந்து பெறப்படும் வெள்ளரிக்காய் கூட்டாக அல்லது குழம்பாக பயன்படுத்தப்படுகிறது. வெள்ளரி உற்பத்தியில் சீனா முதலிடம் வகிக்கிறது.
பயன்கள்[தொகு]
மரக்கறி (அவியல்) மற்றும் சாம்பாரில் கூட்டு காய்கறிகளில் ஒன்றாக பயன்படுத்தப்படுகிறது. இதை தவிர வெள்ளரிக்காய் பச்சடியாகவும் உணவில் பயன்படுத்தப்படுகிறது. வெள்ளரிக்காய் பச்சையாக உண்ண வல்லது. உடல் வெப்பத்தை தணிக்க வெள்ளரிக்காய் பிஞ்சாக உண்ணப்படுகிறது.[சான்று தேவை]