வெள்ளரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Cucumber
Cucumbers grow on vines
Cucumbers grow on vines
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
தாவரம்
பிரிவு: பூக்கும் தாவரம்
வகுப்பு Magnoliopsida
குடும்பம்: வெள்ளரிக் குடும்பம்
பேரினம்: Cucumis
இனம்: C. sativus
இருசொற்பெயர்
Cucumis sativus
L.

வெள்ளரி என்பது ஒரு வகைக் கொடி. இதலிருந்து பெறப்படும் வெள்ளரிக்காய் கூட்டாக அல்லது குழம்பாக பயன்படுத்தப்படுகிறது. வெள்ளரி உற்பத்தியில் சீனா முதலிடம் வகிக்கிறது.

பயன்கள்[தொகு]

மரக்கறி (அவியல்) மற்றும் சாம்பாரில் கூட்டு காய்கறிகளில் ஒன்றாக பயன்படுத்தப்படுகிறது. இதை தவிர வெள்ளரிக்காய் பச்சடியாகவும் உணவில் பயன்படுத்தப்படுகிறது. வெள்ளரிக்காய் பச்சையாக உண்ண வல்லது. உடல் வெப்பத்தை தணிக்க வெள்ளரிக்காய் பிஞ்சாக உண்ணப்படுகிறது.

ஆதாரங்கள்[தொகு]

வெள்ளரி அதிகமாக பயிரிடும் நாடுகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளரி&oldid=1893930" இருந்து மீள்விக்கப்பட்டது