பேச்சு:வெள்ளரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கக்கரிக்காய் என்றாலும் இதுவா? Zucchini ??? --Natkeeran 00:14, 18 மார்ச் 2009 (UTC)

தாவரத்தின் பெயர்தானே முதன்மைப் பெயராக இருக்க வேண்டும். அவ்வாறிருக்க அதன் பழத்தை முதன்மைப் பெயராக வைத்துத் தலைப்பை மாற்றுவது எந்த வகையில் பொருத்தம்?--பாஹிம் 13:24, 28 மே 2011 (UTC)

இங்கு வெள்ளரி என்று குறிக்கப்பட்டிருப்பதில் தவறு நிகழ்ந்துள்ளது. இது உண்மையில் தேம்பறி. சிலர் கக்கரி என்றும் அழைப்பர். எனினும், வெள்ளரி என்பது வேறினம். அதன் தாவரவியற் பெயர் சரிவரத் தெரியவில்லை. எனவே, இதற்கு என்ன மாற்றீடு செய்யலாம்?--பாஹிம் 13:45, 28 மே 2011 (UTC)

இது வெள்ளரியல்ல, தேம்பறி (Cucumis sativus) (கக்கரி). வெள்ளரி (Cucumis melo) என்பது வேறு. வெள்ளரியில் எத்தனையோ வளர்ப்பினங்கள் உள்ளன. எனினும், ஆங்கில விக்கியில் உள்ள படங்களில் எதுவும் இலங்கையிலோ இந்தியாவிலோ உள்ள வெள்ளரி வளர்ப்பினங்களுள் எதையும் ஒத்ததாகக் காணப்படவில்லை--பாஹிம் 09:37, 16 நவம்பர் 2011 (UTC)

தமிழகத்தில் நாங்கள் தேம்பறி என்ற சொல்லைக் கேள்விப் பட்டதில்லை. Cucumber என்பதை வெள்ளரி என்றே சொல்கிறோம். --சிவக்குமார் \பேச்சு 08:23, 25 ஏப்ரல் 2012 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வெள்ளரி&oldid=1094082" இருந்து மீள்விக்கப்பட்டது