விழுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விளச்சிப்பழம்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Rosids
வரிசை:
Sapindales
குடும்பம்:
Sapindaceae
துணைக்குடும்பம்:
Sapindoideae
பேரினம்:
Litchi

சொன்.
இனம்:
L. chinensis
இருசொற் பெயரீடு
Litchi chinensis
சொன்.[1]

விழுதி அல்லது விளச்சி (lychee, Litchi chinensis) (எளிய சீனம்: 荔枝பின்யின்: lì zhī) என்பது விளாச்சி வகையைச் சேர்ந்த தாவரம் ஆகும். இது தென் சீனா, தாய்வான், வங்காளதேசம் மற்றும் தென்கிழக்கு ஆசியாவைத் தாயகமாகக் கொண்ட ஓர் வெப்பமண்டல மற்றும் வெப்பமண்டலம் சார்ந்த மரமாகும். தற்போது இது உலகில் பல பகுதிகளிலும் பயிரிடப்படுகின்றது.[2] இம்மரப்பழம் சுவைமிக்க வெண் சதைப் பகுதியைக் கொண்டதும், பூப் போன்ற நறுமணமுடையது. ஆயினும் இதன் நறுமணம் சந்தைப்படுத்தலுக்கு அடைந்து வைப்பதனால் இல்லது போகின்றது. பொதுவாக இப்பழம் உடனேயே வெறுமனே உண்ணப்படும்.[3]

உசாத்துணை[தொகு]

  1. "Litchi chinensis Sonn". Germplasm Resources Information Network. United States Department of Agriculture. 1995-10-17. Archived from the original on 2009-05-14. பார்க்கப்பட்ட நாள் 2010-01-19.
  2. "Lychee". Morton Morton, J. 1987. Lychee. p. 249–259. In: Fruits of warm climates. Julia F. Morton, Miami, FL. பார்க்கப்பட்ட நாள் 2013-10-30. {{cite web}}: line feed character in |work= at position 7 (help)
  3. Davidson, Jane L.; Davidson, Alan; Saberi, Helen; Jaine, Tom (2006). The Oxford companion to food. Oxford [Oxfordshire]: Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-19-280681-5. http://books.google.com/books?id=JTr-ouCbL2AC&pg=PA467. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விழுதி&oldid=3571855" இலிருந்து மீள்விக்கப்பட்டது