முள்ளு சீதா
முள்ளு சீதா | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
தரப்படுத்தப்படாத: | பூக்கும் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | Magnoliids |
வரிசை: | Magnoliales |
குடும்பம்: | சீத்தாப்பழக் குடும்பம் |
பேரினம்: | Annona |
இனம்: | A. muricata |
இருசொற் பெயரீடு | |
Annona muricata கரோலஸ் லின்னேயஸ்[1] | |
வேறு பெயர்கள் | |
|
முள்ளு சீதா (Graviola அல்லது Soursop) பசுமைமாறாத அகண்ட இலை, பூக்கும் சிறுமரமாகும். மெக்சிகோ, கூபா, நடு அமெரிக்கா, கரிபியன் மற்றும் வடதென் அமெரிக்கா: கொலொம்பியா, பிரேசில், பெரு, மற்றும் வெனிசுவேலா ஆகியவை இம்மரத்தின் தாயகமாகும். வெப்ப மண்டலப் பகுதியருகேயுள்ள சஹாரா நாடுகளும் இதன் தாயகமாகக் கருதப்படுகிறது. மேலும் தென்கிழக்காசிய நாடுகளிலும் தற்போது வளர்கிறது. இம்மரம் சீதாப்பழத்தின் குடும்பமாகும். இதன் பழங்கள் செம்புற்றுப்பழம் மற்றும் அன்னாசிப் பழம் போன்றவற்றின் புளிப்புத் தன்மை சேர்ந்த சுவையுடையது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Annona muricata information from NPGS/GRIN". www.ars-grin.gov இம் மூலத்தில் இருந்து 2008-11-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081103130930/http://www.ars-grin.gov/cgi-bin/npgs/html/taxon.pl?3492. பார்த்த நாள்: 2008-03-03.