அருநெல்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அரைநெல்லி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அருநெல்லி
பழங்கள்
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: ரோசித்கள்
வரிசை: Malpighiales
குடும்பம்: Phyllanthaceae
சிற்றினம்: Phyllantheae
துணை சிற்றினம்: Flueggeinae
பேரினம்: Phyllanthus
இனம்: P. acidus
இருசொற் பெயரீடு
Phyllanthus acidus
(L.) Skeels[1]
வேறு பெயர்கள்

Phyllanthus distichus Müll.Arg.
Cicca acida Merr.
Cicca disticha L.
Averrhoa acida L.

அருநெல்லி (About this soundஒலிப்பு ) அல்லது அரைநெல்லி (Phyllanthus acidus) என்பது "பிலந்தாசியா" குடும்பத்தைச் சேர்ந்த, உண்ணத்தக்க மஞ்சள் நிற சதைப்பற்றுள்ளக் கனிகளை விளைவிக்கும் மரமாகும்.

விபரம்[தொகு]

இத்தாவரம் 2 முதல் 9 மீ (6½ to 30 அடி) உயரம் வளரக்கூடியது.[2] அடர்த்தியான கிளைகளினால் பற்றை போன்று காட்சியளிக்கும் இது பச்சை மிகுந்து காணப்படும்.

உசாத்துணை[தொகு]

  1. "Phyllanthus acidus information from Catalogue of Life: 2011 Annual Checklist". Govaerts R. (ed). For a full list of reviewers see: http://apps.kew.org/wcsp/compilersReviewers.do (2011). WCSP: World Checklist of Selected Plant Families (version Dec 2010). In: Species 2000 & ITIS Catalogue of Life: 2011 Annual Checklist (Bisby F.A., Roskov Y.R., Orrell T.M., Nicolson D., Paglinawan L.E., Bailly N., Kirk P.M., Bourgoin T., Baillargeon G., Ouvrard D., eds). DVD; Species 2000: Reading, UK.. http://www.catalogueoflife.org/annual-checklist/2011/details/species/id/8171043. பார்த்த நாள்: 2011-05-04. 
  2. Center for New Crops & Plants Products. "Otaheite Gooseberry". Purdue University. http://www.hort.purdue.edu/newcrop/morton/otaheite_gooseberry.html. பார்த்த நாள்: 2011-10-30. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அருநெல்லி&oldid=2538919" இருந்து மீள்விக்கப்பட்டது