அர்கா அன்மோல் மாம்பழம்
Appearance
அர்கா அன்மோல் என்பது ஒரு கலப்பு ஒட்டு இரகமாகும். இது அல்போன்சா மற்றும் ஜனார்தன் பசந் இரகங்களைக் கொண்டு இனச்சேர்கை மூலம் உருவான மா வகையாகும். இம்மரம் ஆண்டு தோறும் சீரான விளைச்சல் தரக்கூடியது. மிக நல்ல இருப்புத்தன்மைக் கொண்டதால் நீண்டதொலைவுக்கு எடுத்துச்செல்லலாம். பஞ்சு சதை இல்லாததால் ஏற்றுமதி இரமாக உள்ளது. இனிப்பும் புளிப்பும் கலந்த சுவை உடையது. சீரான ஆறஞ்சு நிறச்தைப்பற்றுக் கொண்டது.
உசாத்துணை
[தொகு]ஆறாவது அகில இந்திய மாங்கனி விழா மலர், கிருட்டிணகிரி, தர்ம்புரி மாவட்டத்திற்கேற்ற மா இரகங்கள். கட்டுரை.