நுரை (தாவரம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(நுரைப்பழம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நுரை
Longan tree at Pine Island Nursery.jpg
Dimocarpus longan fruits.jpg
நுரைப்பழம்
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: ரோசிதுகள்
வரிசை: Sapindales
குடும்பம்: Sapindaceae
பேரினம்: Dimocarpus
இனம்: D. longan
இருசொற் பெயரீடு
Dimocarpus longan
Lour.[2]
வேறு பெயர்கள் [2]
  • Dimocarpus undulatus Wight
  • Euphoria cinerea (Turcz.) Radlk.
  • Euphoria glabra Blume
  • Euphoria gracilis Radlk.
  • Euphoria leichhardtii Benth.
  • Euphoria longan (Lour.) Steud.
  • Euphoria longana Lam.
  • Euphoria malaiensis (Griff.) Radlk.
  • Euphoria microcarpa Radlk.
  • Euphoria nephelioides Radlk.
  • Euphoria verruculosa Salisb.
  • Nephelium longan (Lour.) Hook.
  • Nephelium longana Cambess.

நுரை (Longan; Dimocarpus longan) என்பது உண்ணத்தக்க பழங்களைத் தரக் கூடிய ஒரு அயனமண்டல தாவரம் ஆகும். இது சபின்டேசியே (Sapindaceae) குடும்பத்தைச் சேர்ந்தது.

விபரிப்பு[தொகு]

நுரை மரம் என்றும் பசுமையாகக் காணப்படும் இடைத்தர உயரமுள்ள மரம் ஆகும். இது சுமார் 6 metres (20 ft) முதல் 7 metres (23 ft) வரையான உயரத்தில் வளரக் கூடியது. மணல் பாங்கான தரையில் வளரக் கூடியது. இது 4.5 °C (40 °F) வரையான வெப்பநிலையில் சிறப்பாக வளரக் கூடியது. சுமார்−2 °C (28 °F) அளவு வரையான வெப்பநிலை மாற்றத்தைத் தாங்கும்.[3]

வரலாறு[தொகு]

மியன்மாருக்கும் தெற்கு சீனாவுக்குமிடையிலான மலைத்தொடர்களில் இது உற்பத்தியானதாக நம்பப்படுகின்றது. மற்றொரு அறிக்கையின்படி இந்தியா, இலங்கை, உயர் மியன்மார் ,வட தாய்லாந்து, கம்போடியா, வடக்கு வியட்நாம் மற்றும் நியூ கினி ஆகியவற்றில் தோற்றம் பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது .[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Dimocarpus longan". செம்பட்டியல் (பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்) 1998: e.T32399A9698234. 1998. doi:10.2305/IUCN.UK.1998.RLTS.T32399A9698234.en. http://www.iucnredlist.org/details/32399/0. பார்த்த நாள்: 5 Sep 2016. 
  2. 2.0 2.1 வார்ப்புரு:ThePlantList
  3. Herbst, S. & R. (2009). The Deluxe Food Lover's Companion. Barron's Educational Series. 
  4. Lim, T.K. (2013). Edible Medicinal And Non-Medicinal Plants: Volume 6, Fruits. Springer Science & Business Media. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நுரை_(தாவரம்)&oldid=2190158" இருந்து மீள்விக்கப்பட்டது