சீமைப் பனிச்சை
Appearance
சீமைப் பனிச்சை | |
---|---|
சீமைப் பனிச்சை | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Asterids
|
வரிசை: | Ericales
|
குடும்பம்: | Ebenaceae
|
பேரினம்: | Diospyros
|
இனங்கள் | |
... |
சீமைப் பனிச்சை (Persimmon) என்பது உண்ணத்தக்க பழமாகும். பழுத்த பழம் செம்மஞ்சள் அல்லது இளம் பொன்னிறத்திலிருந்து கரும் செம்மஞ்சள் நிறம் வரை அதன் வகை மற்றும் இனத்திற்கேற்பக் காணப்படும். இது 1.5 முதல் 9 செ.மீ வரையான (0.5 to 4 அங்குலம்) விட்டத்தில் காணப்படும். அதன் வடிவம் கோளம் வடிவான அல்லது பரங்கிக்காய் வடிவில் காணப்படும்.[1]
உசாத்துணை
[தொகு]- ↑ Carley Petersen and Annabelle Martin. "General Crop Information: Persimmon". University of Hawaii, Extension Entomology & UH-CTAHR Integrated Pest Management Program. பார்க்கப்பட்ட நாள் 2007-01-15.