அன்னாசி
செந்தாழை | |
---|---|
ஒரு அன்னாசிப்பழம், தனது தாய் மரத்தில் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
தரப்படுத்தப்படாத: | பூக்கும் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | ஒருவித்திலைத் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | கோமனிளிட்ஸ் |
வரிசை: | போள்ஸ் |
குடும்பம்: | ப்ரோமலியாக் |
துணைக்குடும்பம்: | ப்ரோமலியோடியக் |
பேரினம்: | அனானஸ் |
இனம்: | A. கோமொசுஸ் |
இருசொற் பெயரீடு | |
அனானஸ் கோமொசுஸ் (L.) Merr. | |
வேறு பெயர்கள் | |
அனானஸ் சடிவுஸ் |
செந்தாழை என்பது ஒரு பழம் மற்றும் அதன் மரத்தின் பெயராகும். இதன் மற்றொரு பெயர் அன்னாசி ஆகும். இது பிரேசில் நாட்டின் தென்பகுதி, பராகுவே ஆகிய இடங்களைத் தாயகமாகக் கொண்டது. அன்னாசி (ஒலிப்பு (உதவி·தகவல்)) என்ற பெயர் போர்த்துகீசிய மொழியில் இருந்து பெறப்பட்டது. இது பிரமிலசே இனத்தைச்சேர்ந்த தாவரம் ஆகும்.[1]
-
செந்தாழைப்பழ விற்பனை
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Coppens d'Eeckenbrugge, Geo; Freddy Leal (2003). "Chapter 2: Morphology, Anatomy, and Taxonomy". in D.P Bartholomew, R.E. Paull, and K.G. Rohrbach. The Pineapple: Botany, Production, and Uses. Wallingford, UK: CABI Publishing. பக். 21. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-85199-503-9.