சேலாப்பழம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இனிப்புச் சேலா அல்லது காட்டுச் சேலா

சேலாப்பழம்[1] (cherry, ஒலிபெயர்ப்பு: செரி) என்பது பல "புரூனஸ்" இன மரங்களின், தசை அதிகம் கொண்ட (சதையுள்ளோட்டுச்சதையம்) உள்ளோட்டுச் சதைக்கனியாகும். சேலாப்பழ வர்த்தகம் பொதுவாக குறிப்பிட்ட இனிப்புச் சேலா போன்ற இனங்களின் உற்பத்தி மூலம் கிடைக்கிறது. ஆங்கிலத்தில் 'cherry' என்பது மரத்தையும் குறிக்கப்பயன்படுகிறது. சிலவேளை, ஒத்த பூக்களைக் கொண்டிருப்பதால் இவ் ஆங்கிலப்பதம் வாதுமைக்கும் பொருந்துகிறது. காட்டுச் சேலா எனும் பதம் உற்பத்தியற்ற சேலா இனங்களைக் குறிப்பதுண்டு. ஆயினும் இனிப்புச் சேலா பொதுவாக பிரித்தானியத் தீவுகளில் குறித்த இனத்தையே காட்டுச் சேலா என அழைக்கப்பயன்படுகின்றது.

ஊட்டச்சத்துப் பெறுமானங்கள்[தொகு]

Cherries, sour, red, raw
ஊட்ட மதிப்பீடு - 100 g (3.5 oz)
ஆற்றல்209 kJ (50 kcal)
12.2 g
சீனி8.5 g
நார்ப்பொருள்1.6 g
0.3 g
புரதம்
1 g
உயிர்ச்சத்துகள்
உயிர்ச்சத்து ஏ
(8%)
64 μg
(7%)
770 μg
85 μg
தயமின் (B1)
(3%)
0.03 mg
ரிபோஃபிளாவின் (B2)
(3%)
0.04 mg
நியாசின் (B3)
(3%)
0.4 mg
(3%)
0.143 mg
உயிர்ச்சத்து பி6
(3%)
0.044 mg
இலைக்காடி (B9)
(2%)
8 μg
கோலின்
(1%)
6.1 mg
உயிர்ச்சத்து சி
(12%)
10 mg
உயிர்ச்சத்து கே
(2%)
2.1 μg
நுண்ணளவு மாழைகள்
கல்சியம்
(2%)
16 mg
இரும்பு
(2%)
0.32 mg
மக்னீசியம்
(3%)
9 mg
மாங்கனீசு
(5%)
0.112 mg
பாசுபரசு
(2%)
15 mg
பொட்டாசியம்
(4%)
173 mg
சோடியம்
(0%)
3 mg
துத்தநாகம்
(1%)
0.1 mg

Percentages are roughly approximated using US recommendations for adults.
Source: USDA Nutrient Database
Cherries, sweet, red, raw
ஊட்ட மதிப்பீடு - 100 g (3.5 oz)
ஆற்றல்263 kJ (63 kcal)
16 g
சீனி12.8 g
நார்ப்பொருள்2.1 g
0.2 g
புரதம்
1.1 g
உயிர்ச்சத்துகள்
உயிர்ச்சத்து ஏ
(0%)
3 μg
(0%)
38 μg
85 μg
தயமின் (B1)
(2%)
0.027 mg
ரிபோஃபிளாவின் (B2)
(3%)
0.033 mg
நியாசின் (B3)
(1%)
0.154 mg
(4%)
0.199 mg
உயிர்ச்சத்து பி6
(4%)
0.049 mg
இலைக்காடி (B9)
(1%)
4 μg
கோலின்
(1%)
6.1 mg
உயிர்ச்சத்து சி
(8%)
7 mg
உயிர்ச்சத்து கே
(2%)
2.1 μg
நுண்ணளவு மாழைகள்
கல்சியம்
(1%)
13 mg
இரும்பு
(3%)
0.36 mg
மக்னீசியம்
(3%)
11 mg
மாங்கனீசு
(3%)
0.07 mg
பாசுபரசு
(3%)
21 mg
பொட்டாசியம்
(5%)
222 mg
சோடியம்
(0%)
0 mg
துத்தநாகம்
(1%)
0.07 mg

Percentages are roughly approximated using US recommendations for adults.
Source: USDA Nutrient Database

குறிப்புக்கள்[தொகு]

  1. "சேலாப்பழம்". 2 ஏப்ரல் 2015 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சேலாப்பழம்&oldid=2039468" இருந்து மீள்விக்கப்பட்டது