வீரை (மரம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வீரைப் பழம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வீரை
Drypetes sepiaria fruits & leaves.JPG
வீரைப் பழங்களும் இலைகளும்
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: Rosids
வரிசை: Malpighiales
குடும்பம்: Putranjivaceae
பேரினம்: Drypetes
இனம்: D. sepiaria
இருசொற் பெயரீடு
Drypetes sepiaria
(Wight & Arn.) Pax & K.Hoffm.

வீரை (Drypetes sepiaria) என்பது இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் காணப்படும் ஓர் மரம். குறுங்காடுகளிலும் மழைக்காடுகளிலும் காணப்படும் இதன் செந்நிறப்பழங்கள் உண்ணக்கூடியவை. இந்த மர உள்ளமைப்பு உறுதியும் நார்த்தன்மையும் கொண்டிருப்பதால் உதிரி உபயோகங்களுக்கும், வேலிக்கும், விறகுக்கும் பயன்படுத்தப்படுகிறது.

வெளியிணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வீரை_(மரம்)&oldid=2173118" இருந்து மீள்விக்கப்பட்டது