செம்புற்று

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(செம்புற்றுப்பழம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
செம்புற்று
செம்புற்றுப்பழங்கள்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
பேரினம்:
இனம்:
F. × ananassa
இருசொற் பெயரீடு
Fragaria × ananassa
Duchesne

செம்புற்று (Garden strawberry, strawberry) எனப்படுவது ஒருவகைச் சாறு நிறைந்த சிவப்பு நிற பழவகை தரும் செடி ஆகும். இதன் சுவை குளிர்களிக் கலவை (Icecream flavour), அணிச்சல் கலவை (Cake flavour) மற்றும் மிட்டாய்க் கலவை (chocalate flavour) மூலம் அதிகம் அறியப்படுகிறது. இதன் கவர்ச்சியான அடர்சிகப்பு நிறம் மூலம் மானிடர்களால் விரும்பி உண்ணத்தக்க பழமாகவும் உள்ளது.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
செம்புற்று
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செம்புற்று&oldid=3514698" இலிருந்து மீள்விக்கப்பட்டது