ருமானி மாம்பழம்
Jump to navigation
Jump to search
ருமானி (rumani) என்பது மாம்பழ வகைகளில் ஒன்று ஆகும். இது இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இரகங்களில் ஒன்று. இம்மரம் சுமாரான வீரியத்துடன் வளரக்கூடியது. இது வீட்டுத்தோட்டங்களுக்கு ஏற்றது. சீரான மகசூல் கொடுக்கக் கூடியது. இந்த பழங்கள் மஞ்சள் நிறத்துடன் காணப்படும். நல்லமணம் உள்ளவை. சிறியதாகவும். இனிப்புச்சுவையுடனும், மிதமான சாறுகொண்டது. நார் இல்லாமலும், பிடிப்பான சதையுடன் நல்ல இருப்புத்தன்மை கொண்டது.[1]
மேற்கோள்[தொகு]
- ↑ ஆறாவது அகில இந்திய மாங்கனி விழா மலர்,கிருட்டிணகிரி, ஏற்றுமதிக்கேற்ற மா ரகங்கள். கட்டுரை.