நாவல் (மரம்)
Appearance
(நாவற்பழம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
நாவல் | |
---|---|
நாவல் (சிசிஜியம் கியுமினி) Syzygium cumini | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | சி. கியூமினி
|
இருசொற் பெயரீடு | |
சிசிஜியம் கியூமினி (L.) Skeels. |
நாவல் மரம் பசுமை மாறாத, வெப்பமண்டலப் பகுதிக்குரிய ஒரு மரமாகும். இது மிர்தாசியே (Myrtaceae) தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பூக்கும் தாவரம். இது, இந்தியாவுக்கும் இந்தோனீசியாவுக்கும் உரியது. இம்மரம் 30 மீட்டர் உயரம் வரை வளரும். மேலும் 100 ஆண்டுகள் வரையும் வாழும். இம்மரத்தின் நாவற்பழம் செங்கருநீல நிறமுடையதாகவும் இனிப்பான சுவையுடையதாகவும் இருக்கும்.[1][2][3]
நாவற்பழம்
[தொகு]துவர்ப்புச் சுவை உள்ள பழம் நாவல்பழம். அருகதம், நவ்வல், நம்பு, சாட்டுவலம், சாம்பல் ஆகிய பெயர்களில் நாவல் பழம் அறியப்படுகிறது. இது கொங்கு தமிழ் பேச்சு வழக்கில் நெகாப்பழம் என்று அழைக்கப்படுகிறது. இதில் கருநாவல், கொடி நாவல், சம்பு நாவல் என வகைகள் உள்ளன.
நாவற்பழம் பழவகைகளில் ஒன்று ஆகும். இப்பழம் குறிப்பிட்ட சில காலங்களில் மட்டுமே கிடைக்கும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Botanic Gardens Conservation International (BGCI).; IUCN SSC Global Tree Specialist Group (2019). "Syzygium cumini". IUCN Red List of Threatened Species 2019: e.T49487196A145821979. doi:10.2305/IUCN.UK.2019-2.RLTS.T49487196A145821979.en. https://www.iucnredlist.org/species/49487196/145821979. பார்த்த நாள்: 19 November 2021.
- ↑ "Syzygium cumini (L.) Skeels". Plants of the World Online (in ஆங்கிலம்). அரச கழக தாவரவியல் பூங்கா, கியூ. பார்க்கப்பட்ட நாள் 21 September 2024.
- ↑
- USDA, ARS, GRIN. 'Syzygium cumini' in the மூலவுயிர்முதலுரு வளவசதிகள் தகவற் வலையகம், ஐக்கிய அமெரிக்காவின் வேளாண்துறை ஆராய்ச்சி சேவையகம்.