சர்க்கரை பாதாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சர்க்கரை பாதாமி (apricot)அப்ரிகாட் என்பது ஒரு பழமாக அல்லது அப்பழந்தரும் மரத்தைக் குறிக்கும். பொதுவாக, சர்க்கரை பாதாமி ஆர்மேனிய கொத்துப்பேரி இன மரங்களைக் குறிக்கும். ஆனாலும் மலை கொத்துப்பேரி, சாரண கொத்துப்பேரி, சீன கொத்துப்பேரி, சைபீரய கொத்துப்பேரி என்பனவும் ஒரேமாதிரியான கனிகளைக் கொண்டு நெருக்கமான தொடர்புடையவை. இவையும் சர்க்கரை பாதாமி என்றே பொதுவாக அழைக்கப்படுகின்றன.[1]

உற்பத்தியும் பாவனையும்[தொகு]

சர்க்கரை பாதாமி பழமும் குறுக்கு வெட்டும்
சர்க்கரை பாதாமி மலர், காஷ்மீர்
காய வைக்கப்பட்டுள்ள பழங்கள், துருக்கி
Apricots, raw
100 கிராமில் உள்ள ஊட்டச் சத்து
ஆற்றல் 50 kcal   200 kJ
மாப்பொருள்     11 g
- சர்க்கரை  9 g
- நார்ப்பொருள் (உணவு)  2 g  
கொழுப்பு0.4 g
புரதம் 1.4 g
உயிர்ச்சத்து ஏ  96 μg11%
தயமின்  0.03 mg  2%
ரிபோஃபிளாவின்  0.04 mg  3%
நியாசின்  0.6 mg  4%
பான்டோதெனிக் அமிலம்  0.24 mg 5%
உயிர்ச்சத்து பி6  0.054 mg4%
இலைக்காடி (உயிர்ச்சத்து பி9)  9 μg 2%
உயிர்ச்சத்து சி  10 mg17%
உயிர்ச்சத்து ஈ  0.89 mg6%
உயிர்ச்சத்து கே  3.3 μg3%
கால்சியம்  13 mg1%
இரும்பு  0.4 mg3%
மக்னீசியம்  10 mg3% 
பாசுபரசு  23 mg3%
பொட்டாசியம்  259 mg  6%
சோடியம்  1 mg0%
துத்தநாகம்  0.2 mg2%
Link to USDA Database entry
ஐக்கிய அமெரிக்கா அரசின்
வயதுக்கு வந்தவருக்கான,
உட்கொள்ளல் பரிந்துரை .
மூலத்தரவு: USDA Nutrient database
Apricots, dried
100 கிராமில் உள்ள ஊட்டச் சத்து
ஆற்றல் 240 kcal   1010 kJ
மாப்பொருள்     63 g
- சர்க்கரை  53 g
கொழுப்பு0.5 g
புரதம் 3.4 g
உயிர்ச்சத்து ஏ  180 μg20%
தயமின்  0.015 mg  1%
ரிபோஃபிளாவின்  0.074 mg  5%
நியாசின்  2.589 mg  17%
பான்டோதெனிக் அமிலம்  0.516 mg 10%
உயிர்ச்சத்து பி6  0.143 mg11%
இலைக்காடி (உயிர்ச்சத்து பி9)  10 μg 3%
உயிர்ச்சத்து சி  1 mg2%
உயிர்ச்சத்து ஈ  4.33 mg29%
உயிர்ச்சத்து கே  3.1 μg3%
கால்சியம்  55 mg6%
இரும்பு  2.66 mg21%
மக்னீசியம்  32 mg9% 
பாசுபரசு  71 mg10%
பொட்டாசியம்  1162 mg  25%
சோடியம்  10 mg1%
துத்தநாகம்  0.29 mg3%
Link to USDA Database entry
ஐக்கிய அமெரிக்கா அரசின்
வயதுக்கு வந்தவருக்கான,
உட்கொள்ளல் பரிந்துரை .
மூலத்தரவு: USDA Nutrient database

உசாத்துனை[தொகு]

  1. Bortiri, E.; Oh, S.-H.; Jiang, J.; Baggett, S.; Granger, A.; Weeks, C.; Buckingham, M.; Potter, D.; Parfitt, D.E. (2001). "Phylogeny and systematics of Prunus (Rosaceae) as determined by sequence analysis of ITS and the chloroplast trnL-trnF spacer DNA". Systematic Botany 26 (4): 797–807. 

வெளி இணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சர்க்கரை_பாதாமி&oldid=3131111" இருந்து மீள்விக்கப்பட்டது