காட்டு மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
காட்டு மா
Mango KadduMa Asit ftg.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்குந்தாவரம்
தரப்படுத்தப்படாத: மெய்யிருவித்திலையி
தரப்படுத்தப்படாத: Rosids
வரிசை: Sapindales
குடும்பம்: Anacardiaceae
பேரினம்: மாவினம்
இனம்: M. zeylanica
இருசொற் பெயரீடு
Mangifera zeylanica
(Blume) Hook.f.

காட்டு மா Mangifera zeylanica (சிங்களம்: ඇටඹ) எனப்படுவது மிக உயரமாக வளரும் மாவினத் தாவரம் ஒன்றாகும். இது இலங்கைக்கு அகணியமான தாவரம். இலங்கையின் உலர் வலயத்திலும் தாழ்நில ஈரவலயத்திலும் இத்தாவரம் காணப்படுகிறது. சிங்கராஜக் காட்டிலும் இதன் மிகப் பெரிய மரங்கள் காணப்படுகின்றன.

இத்தாவரம் தடித்த பட்டையையும் சிறிய இலைகளையும் கொண்டது. இதன் பழங்கள் மிக இனிப்பானவையும் சுவை மிக்கவையும் ஆகும்.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காட்டு_மா&oldid=2228430" இருந்து மீள்விக்கப்பட்டது