கிண்ணை
Jump to navigation
Jump to search
கிண்ணை | |
---|---|
கிண்ணம் பழம் (முதிர்ந்த காய்) | |
கிண்ணம் மொட்டு | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
பிரிவு: | பூக்கும் தாவரம் |
வகுப்பு: | Magnoliopsida |
வரிசை: | Myrtales |
குடும்பம்: | Lythraceae |
பேரினம்: | Sonneratia |
இனம்: | S. caseolaris |
இருசொற் பெயரீடு | |
Sonneratia caseolaris (L) அடல்ப் இங்லர் | |
வேறு பெயர்கள் | |
Sonneratia acida L |
கிண்ணை (Sonneratia caseolaris, ஆங்கிலம்: Mangrove Apple, Crabapple Mangrove) என்பது லித்ராசிய குடும்ப தாவரம் ஆகும்.
இம்மரம் அலையாத்திக் காடு வகையைச் சார்ந்ததும் 20 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியதும் இதன் அடிமர விட்டம் 50 செ.மீ கொண்டும் காணப்படும். இது வெப்பமண்டல ஐதான களித் தரைகளில் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தோனேசியா வரை காணப்படுகின்றது. அவுத்திரேலியா முதல் சீனா, பிலிப்பீன்சு வரையான இடங்களிலும் இது காணப்படுகின்றது.
பாவனை[தொகு]
இதன் பழமும் இலையும் உண்ணத்தக்கவை. இது குறிப்பிட்ட சில இடங்களில் உணவாகக் கொள்ளப்படுகின்றது.[1]
இது சிலவேளை தக்கை மரம் மரம் என அழைக்கப்படுகின்றது. சில இடங்களில் மீனவர்களில் இதன் மூச்சுவேரை சிறு மிதவைகளாக அமைந்து வலையின் மிதப்பாகப் பயன்படுத்துகின்றனர்.[2]
உசாத்துணை[தொகு]
- ↑ "Mangrove Apple". 2006-12-09 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-03-04 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி) - ↑ Wild Singapore - Berembang Sonneratia caseolaris