அணிச்சல்
Jump to navigation
Jump to search
![]() பல அடுக்குகளை கொண்ட ராஸ்பெர்ரி பழப்பாகுவினால் ஆன ஒரு அணிச்சல் | |
பரிமாறப்படும் வெப்பநிலை | சிற்றுண்டி |
---|---|
முக்கிய சேர்பொருட்கள் | பொதுவாக மாவு, சீனி, முட்டை, வெண்ணெய் அல்லது எண்ணெய் |
![]() ![]() |
அணிச்சல் (cake) எனப்படுவது திருமண விழா, பிறந்த நாள் விழா போன்ற திருநாட்களைக் கொண்டாடுவதற்குச் செய்யப்படும் சிற்றுண்டி வகையினைச்சேர்ந்த உணவுப் பண்டமாகும். அணிச்சல் நிறைய வகைகளாகக் காணப்படுகின்றன. ஆயினும் அணிச்சல் மாவு, சர்க்கரை, முட்டை மற்றும் வெண்ணெய் போன்ற பொருட்களின் கலவையில் செய்யப்படுகிறது.[1]
தோற்றம்[தொகு]
"கேக்" என்ற சொல்லுக்கு நீண்ட வரலாறு உண்டு. இந்த வார்த்தை வைக்கிங் காலத்தில் பழைய நார்ஸ் என்ற மொழியின் "காகா" என்ற வார்த்தையிலிருந்து தோன்றியது.[2]
வகைகள்[தொகு]
- மாவு அணிச்சல்
- வெண்ணெய் அணிச்சல்
- பழ அணிச்சல்
- சாக்லேட் அணிச்சல்
- மரக்கறி அணிச்சல்
- மசாலா அணிச்சல்
- மைதா அணிச்சல்
- தேங்காய் அணிச்சல்
- அணிச்சல் வகைகள்
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "கேக் செய்யும் முறை".
- ↑ The history of cakes. Devlaming.co.za. Retrieved 23 December 2011.