அருநெல்லி
தோற்றம்
| அருநெல்லி | |
|---|---|
| பழங்கள் | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தரப்படுத்தப்படாத: | பூக்கும் தாவரம்
|
| தரப்படுத்தப்படாத: | |
| தரப்படுத்தப்படாத: | |
| வரிசை: | Malpighiales
|
| குடும்பம்: | Phyllanthaceae
|
| சிற்றினம்: | Phyllantheae
|
| துணை சிற்றினம்: | Flueggeinae
|
| பேரினம்: | Phyllanthus
|
| இனம்: | P. acidus
|
| இருசொற் பெயரீடு | |
| Phyllanthus acidus (L.) Skeels[1] | |
| வேறு பெயர்கள் | |
|
Phyllanthus distichus Müll.Arg. | |
அருநெல்லி (ⓘ) அல்லது அரைநெல்லி (Phyllanthus acidus) என்பது "பிலந்தாசியா" குடும்பத்தைச் சேர்ந்த, உண்ணத்தக்க மஞ்சள் நிற சதைப்பற்றுள்ளக் கனிகளை விளைவிக்கும் மரமாகும்.
விபரம்
[தொகு]இத்தாவரம் 2 முதல் 9 மீ (6½ to 30 அடி) உயரம் வளரக்கூடியது.[2] அடர்த்தியான கிளைகளினால் பற்றை போன்று காட்சியளிக்கும் இது பச்சை மிகுந்து காணப்படும்.
உசாத்துணை
[தொகு]- ↑ "Phyllanthus acidus information from Catalogue of Life: 2011 Annual Checklist". Govaerts R. (ed). For a full list of reviewers see: http://apps.kew.org/wcsp/compilersReviewers.do (2011). WCSP: World Checklist of Selected Plant Families (version Dec 2010). In: Species 2000 & ITIS Catalogue of Life: 2011 Annual Checklist (Bisby F.A., Roskov Y.R., Orrell T.M., Nicolson D., Paglinawan L.E., Bailly N., Kirk P.M., Bourgoin T., Baillargeon G., Ouvrard D., eds). DVD; Species 2000: Reading, UK. Retrieved 2011-05-04.
{{cite web}}: External link in(help)|publisher= - ↑ Center for New Crops & Plants Products. "Otaheite Gooseberry". Purdue University. Retrieved 2011-10-30.