நாந்தேடு கோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(நாந்தெட் மண்டலம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

லத்தூர் மண்டலம்[தொகு]

இது இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தின் ஏழு மண்டலங்களில் ஒன்றாகும். இந்த மண்டலத்தின் எல்லைகளாக மேற்கில் புணே மண்டலமும், தென்கிழக்கே ஆந்திரப் பிரதேசமும் வடக்கேஔரங்காபாத் மண்டலம் (மராத்வாடா)வும், தெற்கே கர்நாடகமாநிலமும் அமைந்துள்ளன.

சில புள்ளிவிவரங்கள்[தொகு]

  • மாவட்டங்கள்: லத்தூர்,நாந்தெட்,ஓஸ்மானாபாத்,பர்பானி
  • படிப்பறிவு: 77.79%

லத்தூர் மண்டலமும் ஔரங்காபாத் மண்டலமும் முந்தைய மராத்வாடா பகுதியாக அறியப்பட்டது. நவம்பர் 1,1956 வரை முந்தைய ஹைதராபாத் நாட்டை சேர்ந்திருந்த மராத்வாடா அந்நாளில் பிரிக்கப்படாத பம்பாய் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது.இந்தியாவின் மற்ற பகுதிகள் ஆகஸ்ட் 15,1947இல் விடுதலை பெற்றாலும் மராத்வாடா செப்டம்பர் 17,1948 அன்றே இந்தியாவுடன் இணைந்தது.அந்நாளில் ஆபரேசன் போலோ எனப்படும் இராணுவ நடவடிக்கையால் இந்திய இராணுவம் நிசாமின் ஆட்சியிலிருந்து ஹைதராபாத்தை விடுவித்தது.இக்காரணத்தால் 17 செப்."மராத்வாடா முக்தி தின்" என கொண்டாடப் படுகிறது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=நாந்தேடு_கோட்டம்&oldid=1768165" இருந்து மீள்விக்கப்பட்டது