யவத்மாள் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 22: வரிசை 22:
}}
}}


'''யவத்மாள் மாவட்டம்''' என்பது [[மகாராஷ்டிரா]]வில் உள்ள மாவட்டமாகும்.<ref name="ECI">[http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]] ]</ref> இதன் தலைமையகம் ''யவத்மாள்'' என்னும் நகரத்தில் அமைந்துள்ளது.
'''யவத்மாள் மாவட்டம்''' என்பது [[மகாராஷ்டிரா]]வில் உள்ள மாவட்டமாகும்.<ref name="ECI">{{Cite web |url=http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf |title=மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - &#91;&#91;இந்தியத் தேர்தல் ஆணையம்&#93;&#93; |access-date=2014-11-19 |archive-date=2010-10-05 |archive-url=https://web.archive.org/web/20101005180821/http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf |dead-url=dead }}</ref> இதன் தலைமையகம் ''யவத்மாள்'' என்னும் நகரத்தில் அமைந்துள்ளது.


==அமைவிடம்==
==அமைவிடம்==

08:03, 26 ஆகத்து 2021 இல் நிலவும் திருத்தம்



யவத்மாள் மாவட்டம்
यवतमाळ जिल्हा
யவத்மாள்மாவட்டத்தின் இடஅமைவு மகாராஷ்டிரா
மாநிலம்மகாராஷ்டிரா, இந்தியா
நிர்வாக பிரிவுகள்அமராவதி கோட்டம்
தலைமையகம்யவத்மாள்
பரப்பு13,584 km2 (5,245 sq mi)
மக்கட்தொகை2,460,482 (2001)
மக்கள்தொகை அடர்த்தி181/km2 (470/sq mi)
நகர்ப்புற மக்கட்தொகை18.60
படிப்பறிவு74.06%
பாலின விகிதம்942
வட்டங்கள்16
மக்களவைத்தொகுதிகள்3
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை7
சராசரி ஆண்டு மழைபொழிவு1029 mm
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

யவத்மாள் மாவட்டம் என்பது மகாராஷ்டிராவில் உள்ள மாவட்டமாகும்.[1] இதன் தலைமையகம் யவத்மாள் என்னும் நகரத்தில் அமைந்துள்ளது.

அமைவிடம்

ஆட்சிப் பிரிவுகள்

இது பதினாறு வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[1] அவை உமர்கேட், ஜரி ஜாமணி, காடஞ்சி, ஆர்ணி, கேளாபூர், களம்பு, தார்வா, திக்ரஸ், நேர், புசத், பாபுள்காவ், யவத்மாள், மகாகாவ், மாரேகாவ், ராளேகாவ், வணி, யவத்மாள் ஆகியன.

சட்டமன்றத் தொகுதிகள்:[1]
  • திக்ரஸ்
  • ஆர்ணி
  • புசத்
  • ராளேகாவ்
  • உமர்கேட்
  • வணி
  • யவத்மாள்
மக்களவைத் தொகுதிகள்:[1]

போக்குவரத்து

சான்றுகள்

  1. 1.0 1.1 1.2 1.3 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-11-19. {{cite web}}: Unknown parameter |dead-url= ignored (help)

இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=யவத்மாள்_மாவட்டம்&oldid=3256108" இலிருந்து மீள்விக்கப்பட்டது